சர்ச்சைக்குரிய மசோதாக்களை தற்போது தவிர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல் 

share on:
Classic

சர்ச்சைக்குரிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மதோசாவுக்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் அதிக அளவிலான மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும், இதனால், சர்ச்சைக்குரிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தற்போது தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 

News Counter: 
100
Loading...

aravind