பாலிவுட் நட்சத்திர பட்டாளத்துடன் பிரதமர் மோடி செல்பி

share on:
Classic

பாலிவுட் இளம் நடிகர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நட்சத்திர பட்டாளம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் இளம் நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், கரண் ஜோஹர், நடிகை அலியா பட் உள்ளிட்டோர் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

மோடியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது திரைப்படங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind