பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவி - மைத்ரிபால சிறிசேன

share on:
Classic

இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளார்

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேன, ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார். இதற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் 3 முறை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ராஜபக்ச தொடர் தோல்வியை தழுவினார். 

இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. அப்போது ராஜபசவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை அளிக்க உள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேன முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind