குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் சந்திரமவுலீஸ்வரர்....

share on:
Classic

இன்று பலருக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன அதிலும் பொதுவாக குடும்ப பிரச்சனையே அதிகம். கழ்டங்களை போக்கும் சந்திரமவுலீஸ்வரர்.  

இந்த கோவில் ஆதித்ய சோழன் என்ற மன்னரால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் விழுப்புரம் மாவட்டம் வானுர்வட்டம் திருவக்கரை கிராமம் என்னும் இடத்தில் உள்ளது.

பொதுவாக காளிகோவில்கள் எல்லாம் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவே இராஜகோபுரத்தின் நுழைவுவாயிலின் அருகே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வக்கரசூரன் என்னும் அரக்கன், சிவபெருமானை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்தான்.

தனது தவ வலிமையால் தன் முன் தோன்றிய சிவனிடம் சாகாவரம் பெற்றான். தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவமுதலியபவனர்களை கொடுமை செய்து வந்ததாக புராணத்தில் கூறப்படுகிறது.
இந்த கோவிலுக்குச் சென்றால் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். 

News Counter: 
100
Loading...

youtube