பாகிஸ்தானில் அடிப்படை உரிமை கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

Classic

பாகிஸ்தானில் அடிப்படை உரிமை கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பாகிஸ்தானில் உள்ள ஹன்சா நகரப்பகுதியில் பாகிஸ்தான் அரசிற்கு ஆதரவில்லாத பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை அகற்ற கோரியும், மனித உரிமை மீறல் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் அத்துமீறல்களை கண்டித்தும் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பாகிஸ்தான் அரசு தங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன

News Counter: 
100
Loading...

aravind