புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வாக்களித்தார்...

share on:
Classic

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்ததைத் தொடர்ந்து ஆளுநர் கிரண் பேடியும் தம்முடைய வாக்கினை பதிவு செய்தார். 

ஒரே ஒரு மக்களவைத் தொகுதியைக் கொண்டுள்ள புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகின்றது. இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தமது வாக்கினைப் பதிவு செய்தார். ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக மக்களோடு மக்களாக வரிசையில் நின்றபடி கிரண் பேடி வாக்களித்தார். 

News Counter: 
100
Loading...

mayakumar