ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் நாராயணசாமி தெருமுனை பிரசாரம்..!

share on:
Classic

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான, தெருமுனை பிரச்சாரத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மாநிலத்தில், மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது. சோனாம்பாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரத்தை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்து, உரையாற்றினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வருகின்ற 16 ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan