"ம.நீ.மய்யம் வெற்றி பெற்றால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்"

share on:
Classic

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என்று சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என்று அக்கட்சி வேட்பாளர் சுப்ரமணியன் கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கான தனி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் 31-ஆம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தார்

News Counter: 
100
Loading...

Ragavan