பஞ்சாப் vs டெல்லி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை குவித்தது டெல்லி அணி..!!

share on:
Classic

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கெயில், அதிகபட்சமாக 37 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் தவான் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் டெல்லி அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலிலும் 3 வது இடத்தில் உள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth