வெறிநாய் கடித்து 30 செம்மறி ஆடுகள் பலி..!

share on:
Classic

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் பலியாகின.

வறட்சி பகுதியான வெள்ளியம்பாளையம் கிராமத்தில் ஆடுகள் வளர்ப்பது மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் தனது பட்டியில் அடைத்த 30 ஆடுகளும் வெறிநாய் கடித்து பலியாகியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு இழப்பீடு தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan