ஆந்திர மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

share on:
Classic

நாட்டின் பிரதமாக இருக்கும் மோடி, தனது பொறுப்பை உணர்ந்து ஆந்திர மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், போராட்டக்களத்தில் பேசிய அவர், நாட்டின் பிரதமராக இருப்பவர், நாட்டிற்கென சில பொறுப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

News Counter: 
100
Loading...

aravind