தமிழ் மொழியின் கலாச்சாரம், வராலாறு செழிக்கட்டும் : ராகுல்காந்தி தமிழ் புத்தாண்டு வாழ்த்து...

share on:
Classic

தமிழ் மொழி பேசும் மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வராலுறும் செழிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan