ராகுல் காந்தியே பிரதமராக பதவியேற்பார் - விஜயதாரணி

share on:
Classic

தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் போலியானவை என காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றிப் பெற்று ராகுல் காந்தி பிரதமர் இருக்கையில் அமருவார் எனவும் காங்கிரஸ் மெகாகூட்டணியுடன் இணைந்து அதீத பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் போலியானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan