"பட்டாசு பாதுகாவலன் எடப்பாடி பழனிசாமி"

share on:
Classic

“பட்டாசு பாதுகாவலன்” எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தமிழ்நாட்டில் பட்டாசு தொழிலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில்  தொழில் துறை மற்றும் சிறு குறு தொழில் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர்  ராமசந்திரன், பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு தொழிலாளர்களுடைய பிரச்சனை, அவர்கள் படும் சிரமங்களை நன்கு அறிந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind