திருநாவுக்கரசர் மற்றும் திருமாவளவனை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்....இதுதான் காரணம்!!!

share on:
Classic

சென்னையில் திருநாவுக்கரசர் மற்றும் திருமாவளவனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகரில் இல்லத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திருமாவளவனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண விழாவிற்கு அழைப்பதற்காக நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ரஜினிகாந்துடனான சந்திப்பு திட்டமிட்ட சந்திப்பு இல்லை என்றும், எதேர்சையாக நிகழ்ந்த சந்திப்பு என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

youtube