மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.

Classic

கமல்ஹாசனை நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

மகள் சௌந்தர்யாவின்  திருமண விழா அழைப்பிதழை ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து வழங்கி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இல்லத்திற்கு நேரில் சென்று அவர் அழைப்பிதழை வழங்கினார். பின்னர், இருவரும் அரசியல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது.

News Counter: 
100
Loading...

aravind