நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை : ரஜினிகாந்த் வருத்தம்

share on:
Classic

நடிகர் சங்க தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மும்பையில் தான் படப்பிடிப்பில் இருப்பதாகவும், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால்வாக்கு தனக்கு தாமதமாக கிடைத்ததால் தன்னால் வாக்களிக்க இயலாமல் போனதாகவும், அதற்கு தான் வருத்தப்படுவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan