ராஜ்நாத் சிங் வேட்பு மனு தாக்கல்..!

share on:
Classic

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 11 ஆம் தொடங்கிய முதல்கட்ட வாக்குப்பதிவு மே 19 ஆம் தேதிவரை ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனு தாக்கலில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan