அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் காஞ்சிபுரம் வரவுள்ளதாக தகவல்..!

share on:
Classic

காஞ்சிபுரம் அத்திவரதரைக் காண குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரப்படும் அத்தி வரதருக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளநிலையில் குடியரசுத் தலைவரும் காஞ்சிபுரம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind