தோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ஆப்கான் வீரர்

share on:
Classic

தோனியை போல ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.  

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டரான ரஷித் கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று நடைபெறும் டி 10 தொடரின் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அப்படியே பிரதி எடுப்பது போல் அபாரமாக விளாசிய சிக்சர் மைதானத்தில் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சேவாக் உள்ளிட்ட வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind