இரட்டை மானிட்டருடன் கணினி: அசத்தும் ராஸ்பெர்ரி..!

share on:
Classic

ராஸ்பெர்ரி Pi 4 இரட்டை மானிட்டர் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராஸ்பெர்ரி Pi 4 கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இரட்டை மானிட்டருடன் 4K ரெசல்யூஷனை சிறப்பு அம்சமாக கொண்டுள்ளது. Pi 3 விட Pi 4 மூன்று மடங்கு வேகமாக செயல்படக்கூடியது. இதில் 1 ஜிபி, 2 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம்களையும், யூ.எஸ்.பி 2.0 மற்றும் யூ.எஸ்.பி 3.0 போர்ட்களையும் கொண்டுள்ளது.

News Counter: 
100
Loading...

udhaya