"அள்ளி அள்ளி கொடுப்பதற்கு தயாராக உள்ளார் மோடி"

share on:
Classic

ரவீந்திரநாத் குமார் ஒரு பொக்கிஷம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அள்ளி அள்ளி கொடுப்பதற்கு தயாராக உள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் தேனி தொகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பெற்றுத்தருவார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தேனி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ரவீந்திரநாத் குமாரை பொக்கிஷமாக, வரப்பிரசாதமாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth