ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு..! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு..!!

share on:
Classic

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 0.25 விழுக்காடாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.25 விழுக்காட்டில் இருந்து 6-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், 2019 - 20 ஆம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த உற்பத்தி 7.2 விழுக்காடாக இருக்கும் என்றும் கூறினார். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்புள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan