ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு நாளையொட்டி, 100 ரூபாய் நாணையம் வெளியீடு..!

share on:
Classic

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி, 100 ரூபாய் நாணையத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.100 நாணயத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். முன்னதாக ஜாலியன் வாலாபாக்கில் உள்ள நினைவுத்தூணில் மரியாதை செலுத்தினார்.

News Counter: 
100
Loading...

Ragavan