RBI-ன் அதிரடி..!

share on:
Classic

RBI விகிதத்தின் அடிப்படையில் எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன்களை வழங்குகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு நிதி வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனை மாற்றி அமைத்துள்ளது. மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்தது.  நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜூலை 1 ம் தேதி இந்த புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியது. 2019-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக RBI வட்டி விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறுகியகால கடன் வழங்கும் வங்கிகளுக்கு RBI ரெப்போ விகிதத்தை வழங்குகிறது. ரூ.75 லட்சம் வரை கடன் வழங்கபட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரெப்போ விகிதம் 2.65% பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.          

News Counter: 
100
Loading...

sajeev