உலகக்கோப்பை போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

share on:
Classic

மகேந்திர சிங் தோனி 1981-ம் ஆண்டு ஜூலை மதம் 7-ம் தேதி ராஞ்சியில் பிறந்தார். இவர் முதன் முறையாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். மேலும், இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று உலகக்கோப்பை ஒருநாள் போட்டியிலும், உலகக்கோப்பை டி20 போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் தல தோனியின் சாதனைகள்
 
போட்டிகள்   17
ரன்கள்  507
அதிகபட்ச ஸ்கோர்91
சதங்கள்0
அரை சதங்கள்3
சராசரி  42.25

 

News Counter: 
100
Loading...

aravind