ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுலின் சாதனைகள்

share on:
Classic

கே.எல் ராகுல் கர்நாடகாவில் 1992அம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக உள்ளார். இவர் முதன்முதலில் 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் கே எல் ராகுலின் சாதனைகள்
 
போட்டிகள் 13
ரன்கள்  343
அதிகபட்ச ஸ்கோர் 100*
சதங்கள் 1
அரை சதங்கள்  2
சராசரி   34.30

 

News Counter: 
100
Loading...

aravind