₹ 12,999 விலையில் சியோமி ரெட்மீ நோட் 6 ப்ரோ சலுகைகள் , சிறப்பம்சங்கள் !

share on:
Classic

இந்திய சந்தைகளில் முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது ரெட்மீ நோட் 6 ப்ரோ மொபைல் போன். இதற்கான சேல் ப்ளிப்கார்ட் மற்றும் மி - யில் இன்று 12 மணி அளவில் விற்பனைக்கு வந்தது. மேலும் இன்று மதியம் 3 மணி அளவில் விற்பனைக்கு வரவுள்ளது. 

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 6 ப்ரோ மொபைல் போனின் விலை   Rs. 13,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட்டில் இதன் விலை ₹ 12,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்

 • 4ஜிபி / 64ஜிபி மற்றும் 6ஜிபி/64ஜிபி  என்ற 2 வகையில் வெளியாகிறது இந்த போன்கள்.  ( Rs. 12,999 and Rs. 14,999 ) 
 • 6.26 அங்குல ஃபுல் எச்.டி திரை 
 • இதன் ஸ்க்ரீன் ஃபார்மட் ரேசியோ 19:9 ஆகும்.
 • 636 ஸ்நாப்ட்ராகன் சிப்செட்டுடன் வெளியாகிறது இந்த போன்.
 • டபுள் சைடு  கேமரா : இரட்டை பின்பக்க கேமராக்கள் மற்றும் முன்பக்க கேமராக்கள் உள்ளன. 
 • முன்பக்க கேமராக்கள் இரண்டும் போனின் நோட்ச் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றது. 
 • பின்பக்க கேமரா 12MP+5MP செயல்திறன்களுடன் வெளியாகியுள்ளது. 
 • இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ ஆகும். 
 • பேட்டரி பவர் 4000mAh ஆகும்.
 • ஃபேஸ் அன்லாக் சிறப்பம்சம் உள்ளது. 

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சலுகைகள்:  

 • ப்ளிப்கார்ட்டில் ஹெச்.டி.எப்.சி கார்டு பயன்படுத்தினால் Rs. 500 டிஸ்கோவுண்ட் வழங்கப்படுகிறது. ஈ.எம்.ஐ மூலம் பணம் செலுத்தினால் இந்த சலுகையை பெறலாம். 
 • மொபைல் வாங்குவோருக்கு பேக் கவரஸ் வழங்கப்படுகின்றது. கருப்பு நிறத்தில். 
News Counter: 
100
Loading...

youtube