முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க..!!

share on:
Classic

கொலஸ்ட்ரால் கொஞ்சம் மோசமான ஒன்றுதான். இருப்பினும் இதை மிக எளிதில் குறைத்து விடலாம். பொதுவாக வயிற்றில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைப்பது மிகவும் கடினம்.

தொடை, வயிறு, கை, போன்ற பகுதியில் இருக்க கூடிய கொலஸ்ட்ராலை நம்மால் குறைக்க இயலும். இதுவே முகத்தில் இருந்தால் அவ்வளவு தான். எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது என்பதை பார்க்கலாம். 

பூண்டு :
பூண்டு பல வகையான மூலிகை தன்மை நிறைந்த உணவு பொருட்களில் முதன்மையானது இந்த பூண்டு. நீங்கள் இதனை உங்களின் முக பிரச்சினைக்கும் பயன்படுத்தலாம். பூண்டை அரைத்து கொழுப்புகள் உள்ள பகுதியில் தடவி வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்து விடும்.

வெங்காயம் :
வெங்காயத்தை அரைத்து கொண்டு, அதன் சாற்றுடன் உப்பை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி இரவு நேரத்தில் இரவு முழுவதும் காய விட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து விடும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan