இந்தியாவில் பல மடங்கு குறைந்த பெண் தொழிலாளியின் எண்ணிக்கை

share on:
Classic

பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு குறைந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  2017-18 ஆம் ஆண்டில் வரலாற்றிலேயே மிகக் குறைவாக 23.3% ஆக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்களில் 3 பேருக்கு வேலை இல்லாமல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவை விட 9 நாடுகளில் மட்டுமே பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ளது என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 

News Counter: 
100
Loading...

udhaya