ஜெர்மனிக்கு கோடிக்கணக்கில் குடியேறிய அகதிகள்...!

share on:
Classic

ஜெர்மனியின் மக்கள்தொகை 570 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜெர்மனியின் மக்கள்தொகை 570 கோடியை எட்டியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்த குடியேறிகள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவிற்க்கு அடுத்தபடியாக சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் 4,16,000-ஆக இருந்த குடியேறிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் சுமார் 4,00,000 பேராக குறைந்துவிட்டது என்று மத்திய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ரொமேனியா, குரேஷியா, பல்கேரியா மற்றும் போலந்து போன்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குறைவான அகதிகள் மட்டுமே ஜெர்மனிக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

udhaya