’காஞ்சனா 3’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!!

share on:
Classic

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக வெளிவந்த முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படங்களின்  தொடர்ச்சியாக இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ படமும்  உருவாகி வருகிறது.  லாரன்ஸ்க்கு ஜோடியாக வேதிகாவும்,  ஓவியாவும் நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 18ந் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று சமீபத்தில்  தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இதனால் காஞ்சனா 3  படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி ஏப்ரல் 19ஆம் தேதி காஞ்சனா 3 படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan