சிந்துபாத் படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!!

share on:
Classic

பண்ணையாரும் பத்மினியும்,  சேதுபதி படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி அருண்குமார் கூட்டணி மூன்றாவது முறையா இணைத்திருக்க படம் தான் சிந்துபாத்.

நடிகை அஞ்சலி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்க இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டரில் சிந்துபாத் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதியும் இடம்பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'சிந்துபாத்' படத்தின் டீசர் வரும் 11ஆம் தேதி வெளிவர இருப்பது இந்த போஸ்டர் மூலம் தெரிந்துள்ளது. விஜய்சேதுபதி, அஞ்சலி இருக்கின்ற இந்த போஸ்டர் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  

யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan