ஷேவ் செய்வதால் ஏற்படும் கொப்புளங்களை போக்க..!! உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

இன்றைய காலத்தில் ஆண்கள் ஷேவ் செய்வதை விரும்புவதில்லை. காரணம் ஷேவ் செய்வதால் உண்டாகும் சிறு சிறு கொப்புளங்கள் தான்.

கொப்புளங்கள் ஏற்படக் காரணங்கள் :
நீண்ட நாட்களாக ஒரே ரேசரை உபயோகிப்பதாலும், தரமற்ற ஷேவிங் கீரிம்களை பயன்படுத்துவதாலும் இது போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. 

கொப்புளங்களில் இருந்து தப்பிக்க சில வழிகள் :

  • ஷேவிங் செய்த பின்னர் கொப்புளங்கள் வந்தால், அதன் மீது உடனடியாக சூடான அல்லது குளிர்ந்த நீரினால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 
  • பேபி பவுடரை ஷேவ் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்னர் தடவி விட்டு, பின்னர் ஷேவ் செய்வதன் மூலம் காயங்கள் இன்றியும், கொம்புளங்கள் இன்றியும் ஷேவ் செய்ய முடியும்.
  • கற்றாழை உங்களது சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.
  • இது காய்ந்ததும், குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இந்த முறையை தினமும் குறைந்தது இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan