"மணிசங்கர் அய்யரை காங்கிரஸிலிருந்து நீக்கியது ஒரு நாடகம்"

share on:
Classic

தன்னை கடுமையாக பேசியதற்காக மணிசங்கர் அய்யரை காங்கிரஸிலிருந்து நீக்கியது நாடகம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், மோடி குறித்து தான் தெரிவித்த இழிவான மனிதர் என்று கருத்து சரிதான் என்று கருத்து இணையதளத்தில் எழுதியுள்ளார். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, தன்னை இழிவான மனிதர் என்று கூறியதற்காக அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஒரு நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind