குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு

share on:
Classic

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்ததாஸ் தலைமையில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கான குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.50 விழுக்காட்டிலிருந்து 6.25 விழுக்காடாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. 

இதனால், வீடு, வாகனக்கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகந்ததாஸ் பதவியேற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind