கரும்பு விவசாயிகளின் அரவை தொகை வழங்கக் கோரிக்கை

share on:
Classic

கரும்பு விவசாயிகளின் அரைவை தொகை வழங்காவிட்டால் வரும் 18-ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்படும் என கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

மதுரையில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அரைவை செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரைவை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 19 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

News Counter: 
100
Loading...

aravind