விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு

share on:
Classic

அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி, நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் வரும் 15 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் வரும் 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி, நடைபெற்று வருகிறது. மேலும் மாடுபிடி வீரர்கள் முழு உடல் பகுதியுடன் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், தேர்வாகும் 800 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind