தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ் நியமனம்..!

share on:
Classic

தமிழகத்தின் லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தது. அதன்படி, தமிழகத்தின் லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ் நியமனம் செய்யப்பட்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அதே போல, லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக மாவட்ட நீதிபதிகள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan