எனக்கா இவ்வளோ மரியாத...? அதிர்ச்சியில் ரியோ

share on:
Classic

முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் கிடைக்கும் கெளரவம் இப்ப ரியோக்கு

கனா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகாத்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டாவது படம் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் நடிக்க. youtube பிரபலங்களான ஆர்ஜே விக்னேஷ்காந்த், சித்து, ஷெரிப், சுட்டி அரவிந்த் என பலர் நடிச்சிருக்காங்க. மேலும் நாஞ்சில் சம்பத், ராதா ரவி" போல சீனியர் நடிகர்களும் இந்த படத்தில்  முக்கிய வேடத்தில் நடிச்சிருக்காங்க. ஷபீர் இசையில் உருவான இந்த படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் internet பசங்க பாடலை படக்குழு வெளியிட்டுருக்காங்க. மேலும் ஜீன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள  இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை ஒரு பிரபல திரையரங்கில் காலை 5 மணி ஷோவில் திரையிட இருக்காங்கலாம்."முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த கெளரவம் தனக்கு முதல் படத்திலே கிடைத்தது என்னால் நம்ப முடியவில்லை"னு நடிகர் ரியோ அவரோட twitter page-ல வெளியிட்டுருக்காரு.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban