ஏற்றம் கண்ட பங்குச்சந்தை

share on:
rise in shares
Classic

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்து 39,785 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 11,923 புள்ளிகளிலும் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. 
 
மும்பை பங்குச்சந்தையில் DHFL, மணப்புரம் பினான்ஸ், அபாட் இந்தியா, முத்தூட் பினான்ஸ், மதர்சுமி பங்குகளின் விலை உயர்ந்தது. ஜெயின் இரிகெஷன் ஸிச்டம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, J&K பாங்க், SUZLON, பிசி ஜுவல்லர்ஸ் பங்குகளின் விலை சரிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் பிரிட்டானியா, டெக் மஹேந்திரா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் INFY பங்குகளின் விலை உயர்ந்தது. BPCL, எஸ் வங்கி, கோல் இந்தியா, கெயில் மற்றும் ஐஓசி பங்குகளின் விலை சரிவடைந்தது.

News Counter: 
100
Loading...

udhaya