பிரெஞ்ச் ஓபன் : காலிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்..

share on:
Classic

ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ஃபெடரர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீசில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான சுவிசர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உடன் அர்ஜெண்டினாவின் லியோனார்டோ மாயர் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 க்கு 2, 6 க்கு 3, 6 க்கு 3 என்ற புள்ளிக்கணக்கில் ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan