WC2019 : சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித்..

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பையில் இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்களை கடந்த போது குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். 
 
 ஓவல் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின அதில் ரோஹித் 22 ரன்கள் கடந்த போது மிக குறைந்த இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அடைந்தார். இதற்கு முன் சச்சின் 51 இன்னிங்க்ஸில் 2000 ரன்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது  

News Counter: 
100
Loading...

Saravanan