உலகக்கோப்பை : ஹிட்மேன் ரோஹித் அபாரம்...! 

share on:
Classic

உலகக்கோப்பை : ஹிட்மேன் ரோஹித் அபாரம்...!

உலகக்கோப்பை லீக் ஆட்டம் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இந்திய அணியின் ஹிட்மேன் ரோஹித் 38 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதில் 6 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.. இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Saravanan