பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய ரோஹித்..!

share on:
Classic

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய ரோஹித்..!

பாகிஸ்தான் இந்திய அணிகள் இடையேயான ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் இந்திய அணியில் ரோஹித் மற்றும் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் 57 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கோலியுடன் சேர்ந்து ரோஹித் தனது சதத்தை நிறைவு செய்தார். அதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இந்த உலகக்கோப்பை தொடரில் இது ரோஹித்தின் இரண்டாவது சதமாகும்.மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸ்ரகள் அடித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்...

News Counter: 
100
Loading...

Saravanan