புற்றுநோயால் அவதியுறுகின்றேன் - WWE-ல் இருந்து ஓய்வு பெறுகின்றார் ரோமன் ரெய்ன்ஸ் !

share on:
Classic

கடந்த "ரா" நிகழ்ச்சியில் ரோமன் ரெய்ன்ஸ் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். 

WWE -ல் ரோமன் ரெய்ன்ஸ்க்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோமனுக்கு பேன்ஸ் பாலோவர்ஸ் உண்டு. இந்நிலையில்  கடந்த ரா" நிகழ்ச்சியில் ரோமன் ரெய்ன்ஸ் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். 

இதற்கு காரணமளித்து ரசிகர்களிடம் அவர் பேசிய பொழுது, நான் லூக்கிமியா எனப்படும் புற்றுநோயால் அவதியுறுகிறேன். எனவே, நீண்ட கால ஓய்வு மற்றும் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது . நான் இனிமேல் சாம்பியனாக இருக்க முடியாது. ரசிகர்கள் யாரும் எனக்காக வருத்தப்பட வேண்டாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

sankaravadivu