ரவுடிகளை வைத்து கணவரை கொலை செய்த மனைவி..! உடந்தையாக இருந்த ரவுடி கைது...

share on:
Classic

புதுச்சேரியில் கணவனை ரவுடிகளை வைத்து கொலை செய்த மனைவிக்கு உடந்தையாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி ஸ்டெல்லா, தனது நண்பர் தமிழ்மணி உள்ளிட்ட 4 பேருடன் இணைந்து தனது கணவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், ஸ்டெல்லா கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த ரவுடி தமிழ்மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan