ராயபுரம் பாழடைந்த கோயிலில் ராமர், சீதா சிலைகள் மீட்பு

share on:
Classic

சென்னை ராயபுரம் செட்டி தோட்டம் பகுதியில் 3 அடி உயரமுள்ள ராமர் சிலையை போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

இது தொடர்பாக ராயபுரம் பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் கணேசன் என்பவரை கைது செய்து போலீசார் நடத்தினார். அப்போது ராயபுரம் மார்க்கெட் பேருந்து நிலையம் அருகே பாழடைந்த கோவிலில் இருந்த சிலையை எடுத்து வந்ததாக கணேசன் தெரிவித்தார். இதையடுத்து கோவிலுக்கு சென்று சோதனையிட்ட போலீசார் அங்கிருந்து 2 அடி உயரமுள்ள சீதா தேவி சிலையை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev