ஒரு நாளில் ரூ. 1 கோடியை தாண்டிய பிளாஸ்டிக் அபராதம்..!!

share on:
Classic

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் ரூ. 1 கோடியை தாண்டி பிளாஸ்டிக் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகள் பயன்படுத்தியதற்காக நேற்று ஒருநாள் மட்டும் ரூ. 1.58 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், உள்ளாட்சி அமைச்சகம் சார்பில் அபராதம் விதிக்கும் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

News Counter: 
100
Loading...

Ragavan