ஏழை குடும்பத்துக்கு வருடம் ரூ.72,000 : ராகுல்காந்தி அறிவிப்பு..!!

share on:
Classic

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6,000 வழங்கப்படும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், ஏழை மக்களுக்கு குறைபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 6,000 வழங்கப்படும் என்றார். இந்த திட்டம் உலகின் சில நாடுகளில் மட்டுமே இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan